Friday, June 18, 2010

பதிவர் டி.வி.ஆரின் புத்தக வெளியீட்டு விழா 19/06/10

பெரியவர், நண்பர் டி.வி.ஆர் என்றழைக்கப்படும், டி.வி. ராதாகிருஷ்ணன் அய்யா அவர்கள் எழுதிய “கலைஞர் என்னும் கலைஞன்” என்கிற புத்தகம் வெளியீட்டு விழா நாளை மாலை நடைபெறுகிறது. பதிவர்கள், நண்பர்கள் அனைவரும், வந்திருந்து சிறப்பிக்க வேண்டுமாறு தமிழ் வலைப்பதிவர்குழுமம் அன்புடன் அழைக்கிறது.



புத்தகத்தின் பெயர்: கலைஞர் என்னும் கலைஞன்”
வெளியீட்டு தேதி : 19/06/10
வெளியீட்டு நாள் : சனிக்கிழமை
இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
நெ.6. முனுசாமி சாலை,
மேற்கு கே.கே.நகர்.
சென்னை.
           

No comments:

Post a Comment